Deriv உடன் TradingView இல் நான் என்ன வர்த்தகம் செய்யலாம்?
உங்கள் Deriv கணக்கில் கிடைக்கும் அனைத்து இன்ஸ்ட்ரூமென்ட்களையும் நீங்கள் வர்த்தகம் செய்யலாம். இதில் பின்வரும் பரந்த அளவிலான சந்தைகள் அடங்கும்:
- Forex
- பங்குகள்
- சரக்குகள் / கமாடிட்டிஸ்
- பங்கு குறியீடுகள்
- கிரிப்டோகரன்சிகள்
- ETF-கள்
- Derived Indices, 24/7 Synthetic Indices (Volatility Indices, Crash/Boom Indices, Jump Indices போன்றவை) உட்பட
TradingView இல் நீங்கள் காணும் இன்ஸ்ட்ரூமென்ட்களின் முழுப் பட்டியல், Deriv வாடிக்கையாளராக உங்களுக்குக் கிடைக்கும் அதே பட்டியலாக இருக்கும்.






