TradingView இல் வர்த்தகம் செய்யுங்கள்
TradingView இல் சார்ட்களிலிருந்து நேரடியாக சந்தைகளை பகுப்பாய்வு செய்யுங்கள், உத்திகளை உருவாக்குங்கள், வர்த்தகம் செய்யுங்கள். மேம்பட்ட சார்ட்டிங் திறன்கள், 400+ உள்ளமைக்கப்பட்ட இண்டிகேட்டர்கள், செய்தி எச்சரிக்கைகள் ஆகியவற்றை அணுகவும், மேலும் எங்கள் பிரத்யேக 24/7 Synthetic Indices உடன் சேர்ந்து உலகளாவிய சந்தைகளில் வர்த்தகம் செய்யுங்கள்.

மில்லியன் கணக்கானோர் நம்பும் சார்ட்டிங் மற்றும் வர்த்தக தளம்
விரிவான பகுப்பாய்வுக்கான 400+ இண்டிகேட்டர்கள்
உள்ளமைக்கப்பட்ட இண்டிகேட்டர்கள், சக்திவாய்ந்த சொத்து ஸ்கிரீனர்கள், எச்சரிக்கைகள், மற்றும் வரலாற்று தரவுகளைப் பயன்படுத்தி உத்தி சோதனை.

தொழில்துறையை வழிநடத்தும் சார்ட்கள்
எந்த வர்த்தக பாணிக்கும் ஏற்ற 17 சார்ட் வகைகள், 110+ வரைதல் கருவிகள், மற்றும் ஆழமான தனிப்பயனாக்கம்.

நேரடி செய்திகள் மற்றும் எச்சரிக்கைகள்
பிரத்யேக விலை, இண்டிகேட்டர், அல்லது டிரெண்ட்லைன் எச்சரிக்கைகளை அமைத்து, சந்தை உங்களுக்குச் சாதகமாக நகரும் தருணத்தில் அறிவிப்பைப் பெறுங்கள்.


TradingView ஐ எவ்வாறு அணுகுவது
கணக்கிற்கு பதிவு செய்யுங்கள்
இலவச Deriv கணக்கிற்கு மற்றும் இலவச TradingView கணக்கிற்கு பதிவு செய்யுங்கள்.
உங்கள் Deriv டாஷ்போர்டில் TradingView ஐக் கண்டறியவும்
CFD கள் பிரிவின் கீழ் அதைக் கண்டறியவும், பின்னர் Connect to TradingView என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் கணக்குகளை இணைக்கவும்
TradingView இல், உங்கள் கணக்குகளை இணைக்க Connect என்பதைக் கிளிக் செய்யவும்.
வர்த்தகத்தைத் தொடங்குங்கள்
உங்களுக்குப் பிடித்த இன்ஸ்ட்ரூமெண்டைத் தேர்ந்தெடுத்து, TradingView சார்ட்களில் நேரடியாக வர்த்தகத்தைத் தொடங்குங்கள்.