Skip to main content

எனது trading bot ஐ Deriv Bot இல் நான் எவ்வாறு இம்போர்ட் செய்வது?

உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து XML ஃபைலை workspace-க்கு இழுத்து விடவும், அதன்படி உங்கள் bot லோட் செய்யப்படும். மாற்றாக, Import ஐ Bot Builder இல் அழுத்தி, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அல்லது உங்கள் Google Drive இலிருந்து உங்கள் bot ஐ இம்போர்ட் செய்ய தேர்வு செய்யலாம்.

உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இம்போர்ட் செய்தல்

  • Import ஐ அழுத்திய பிறகு, Local ஐ தேர்ந்தெடுத்து Continue ஐ கிளிக் செய்யவும்.
  • உங்கள் XML ஃபைலைத் தேர்ந்தெடுத்து Open ஐ அழுத்தவும்.
  • அதன்படி உங்கள் bot லோட் செய்யப்படும்.

உங்கள் Google Drive இலிருந்து இம்போர்ட் செய்தல்

  • Import ஐ அழுத்திய பிறகு, Google Drive ஐ தேர்ந்தெடுத்து Continue ஐ கிளிக் செய்யவும்.
  • உங்கள் XML ஃபைலைத் தேர்ந்தெடுத்து Select ஐ அழுத்தவும்.
  • அதன்படி உங்கள் bot லோட் செய்யப்படும்.

‍

இன்னும் உதவி தேவையா?

WhatsApp