Vanillas
ஒப்பந்த காலத்திற்குள் உங்கள் கணிப்புகள் சரியாக இருந்தால் அதிக கொடுப்பனவைப் பெறுங்கள்.
Vanillas வர்த்தகம் செய்யுங்கள்Vanillas வர்த்தகம் செய்வது எப்படி?
Vanillas மூலம், ஒப்பந்தம் காலாவதியாகும்போது (எக்ஸிட் ஸ்பாட்) அடிப்படை சொத்தின் விலை strike price க்கு மேலே இருக்குமா அல்லது கீழே இருக்குமா என்பதை நீங்கள் கணிக்க முடியும்.
Call
காலாவதியின்போது எக்ஸிட் ஸ்பாட் strike price க்கு மேலே இருந்தால் கொடுப்பனவைப் பெறுங்கள்.
Put
காலாவதியின்போது எக்ஸிட் ஸ்பாட் strike price க்கு கீழே இருந்தால் கொடுப்பனவைப் பெறுங்கள்.
கூடுதல் தகவல்
கொடுப்பனவு உங்கள் வர்த்தகத் தொகையை விட அதிகமாக இருந்தால் மட்டுமே நீங்கள் லாபம் பெறுவீர்கள்.
காலாவதிக்கு 60 விநாடிகளுக்கு முன் வரை உங்கள் ஒப்பந்தத்தை நீங்கள் விற்கலாம். அவ்வாறு செய்தால், ஒப்பந்த மதிப்பை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.