ஃபிஷிங் மின்னஞ்சலை நான் எப்படி அடையாளம் காண்பது?
ஃபிஷிங் மின்னஞ்சலின் சில எச்சரிக்கை அறிகுறிகள்:
- அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரி @deriv.com என்று முடிவடையவில்லை.
- எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள்.
- சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மற்றும் இணைப்புக் கோப்புகளைக் கிளிக் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்வார்கள்.
- எளிதாக பணம் மற்றும் பெரிய லாபம் கிடைக்கும் என்ற உறுதிமொழிகள்.
- உங்கள் பணத்தை ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றுவது போன்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளுதல்.










